thanjavur பயணச் சீட்டிலும் தேர்தல் விழிப்புணர்வு நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 தேர்தலில் நூறு சதவீத ஓட்டுப் பதிவை வலியுறுத்திபல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.